Our Service        

call center

call center

call center

call center

call center

call center

call center

call center

call center

call center

call center

 

 

 

        Our Media        

call center

call center

call center

call center

 

 

 

     Our Company      

call center

call center

call center

call center

call center

மரண அறிவித்தல்

0

திரு முத்துலிங்கம் ஜெயரூபன்
பிறப்பு : 31 ஒக்ரோபர் 1968 — இறப்பு : 2 மார்ச் 2017

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் ஜெயரூபன் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

Facebook funeral backgrounds copy

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் பாக்கியலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், பரஞ்சோதி கிருஷ்ணாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,

றேணுசா, கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயமலர், ஜெயகரன், ஜெயதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிரஞ்சனா, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Facebook funeral backgrounds 1 copy

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அருளாணந்தசிவலிங்கம்(மாமா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411366056
ரமேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447539874133
March 6, 2017 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செல்வா சுக்கின் விண்ணப்பப்படிவங்கள்